Subscribe:

Pages

Saturday, July 9, 2011

வளையாபதி

வளையாபதி

நெளிவும்  வளைவுமாய் என் வாழ்க்கை
இளிப்பில்கூனிக் குறுகும் என் யாக்கை
தளையில் சிக்கித் திணறும் என் கிடக்கை  
"வளையா" பதி யவன் கண்ட  இருக்கை

 அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)


0 comments:

Post a Comment