Subscribe:

Pages

Friday, July 8, 2011

பாம்பு: சிறியதும் பெரியதும்

பாம்பு: சிறியதும் பெரியதும்

பாம்புகள்  வெவ்வேறு  நீளங்களில் காணப்படுகின்றன.
பாம்புகளில் மிகச்சிறியது  பிராமினி எனும் பெயர் கொண்ட குருட்டுப் பாம்பாகும் ("Blind Snake"). இதன் நீளம் இரண்டு  அங்குலம் மட்டுமே. ஒரு க்வார்டர் அல்லது ஐம்பது பைசா நாணயத்தின் மீது இதனை நிறுத்த முடியும்.



உலகின் மிகப்பெரிய பாம்பு  அனகோண்டா.
இதனது  நீளம்  38  அடிகளாகும்.








அனகோண்டா பல நிறங்களிலும் காணப்படுகிறது. இப்படத்தில் உள்ளது மஞ்சள் அனகோண்டாவாகும்.


படங்களுக்கு  நன்றி:

 
http://www.itsnature.org/trees/reptiles-trees/anaconda/
 
 

0 comments:

Post a Comment