Subscribe:

Pages

Friday, July 8, 2011

பாம்பாகிக் கல்லாய் மனிதராய்

பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய்  மனிதராய்

மனிதர்கள் இப்புவியில் தோன்றுவதற்கு முன்னரேயே பாம்புகள் தோன்றி விட்டன. பாம்புகள் நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னமேயே உலகில் தோன்றிவிட்டதைக் காட்ட ஆதாரங்கள் உள்ளன.




படத்தில் காட்டப்பட்டுள்ள குகை ஓவியம், பறவைகளுக்குப் பிறகு பாம்பு வந்ததையும், அதற்குப் பிறகு கற்கால மனிதன் தோன்றி, அதனைத் தொடர்ந்தே அவன் மேம்பட்டதையும் காட்டுகிறது. 
திருவாசகம் இந்தப் பேருண்மையை எத்தனை அழகாக எடுத்துரைக்கிறது பாருங்கள்;

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி , பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லுசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவரச் சங்கமத்தில்”   

0 comments:

Post a Comment