Subscribe:

Pages

Wednesday, June 22, 2011

படம் பார்த்துப் பகர்: கொம்புளதற்கைந்துன்னு எனக்குத் தெரியாதாக்கும்!


படம் பார்த்துப் பகர்
  
என்னா அப்பிடிப் பாக்கரே? (இடப்புறக் குரங்கு)
கொம்பு கீதான்னு  பாக்குது கயித! (ஆட்டுக்குட்டி)
அடக் கொரங்கே! கொம்புளதற்கைந்துன்னு எனக்குத் தெரியாதாக்கும்! (வலப்புறக் குரங்கு)   




0 comments:

Post a Comment