Subscribe:

Pages

Sunday, June 26, 2011

பாம்பு சுருளுவது காரணத்திற்காக

பாம்பு சுருளுவது காரணத்திற்காக 

பாம்புகள் சுருண்டு கிடப்பது சர்வசாதாரனமான விஷயம் தான். ஆனால் பாம்புகள் ஏன்  சுருண்டுகொள்கின்றன  என்று நம்மில் எத்தனைப்  பேர் கேட்டிருப்போம்?

காரணமாகத்தான் பாம்புகள் சுருண்டு கொள்கின்றன. 

என்ன காரணங்கள்?

மூன்று காரணங்கள் உண்டு.

(1) பொதுவாக ஓட்டைகளிலும் பொந்துகளிலும் வசிக்கின்றதான பாம்புகள் தமது உடம்பை சுருக்கிச் சிறிதாக்கிக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.
(2) குளிர் ரத்தப் பிராணிகளான பாம்புகள், தமது உடம்பிலிருந்து சூடு  வெளியேறிவிடாதபடி, உடம்பைப் பொத்திப் பாதுகாக்கவேண்டிய  அவசியம் உள்ளது. 
(3) ஓய்விலிருந்து எழும்பி சலனமிடவும், இயங்கவும், இரைகளைப் பிடிக்கவும், தாக்கவும் பாம்புகள் "சுருள் கம்பித் தத்துவத்தைப் பயன்படுத்துகின்றன. இதனை "Spring Action" என்கிறோம்.   இதனைச் செய்ய  பாம்புகள்  சுருண்டாலன்றி ஆகாது.          

 



0 comments:

Post a Comment