Subscribe:

Pages

Friday, June 17, 2011

ஊழையும் உப்பக்கம் காண்பர்: விக்ரமாதித்தன் (ஆதித்யா ராஜசேகரன்)

ஊழையும் உப்பக்கம் காண்பர்

இப்படத்தைக் கண்ட மாத்திரத்தில் என்னுள் பளிச்சிட்டத் திருக்குறள்

குறள் 620
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
விளக்கம்
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்
Couplet 620
Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind
Explanation
They who labor on, without fear and without fainting will see even fate (put) behind their back
நன்றி: http://www.gokulnath.com/kural/௬௨௦

விக்ரமாதித்தன்   (ஆதித்யா  ராஜசேகரன்)

 

0 comments:

Post a Comment