Subscribe:

Pages

Saturday, September 3, 2011

வறுமைக் கோடு எங்கே? இந்தியாவுக்குக் மேலே!




நம்ம ஊர் செய்தி என்றாலே, அதிலே "வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள்" என்றபடியான ஒரு வாசகம் எல்லா அரசியல் வாதிகளின் வாயிலும் வருகிறது!!

இவ்வகையான செய்தியைக் கேட்டு வரும் இரு சிறுவர்களில் உரையாடல்:


"வறுமைக் கோடு - வறுமைக் கோடுன்னு அடிக்கடி பேசிக்கிறாங்களே அந்தக் கோடு எங்கடா இருக்குது?

அதுவாடா? அது இந்தியாவுக்கு மேல ஓடுதுடா!!"

0 comments:

Post a Comment