Subscribe:

Pages

Saturday, September 3, 2011

கல்லாப் பெட்டி

கல்லாப் பெட்டி



கற்றவன் கையில்
நீ இருந்ததுண்டோ ?
மனம் கல் ஆர்க்கும்

பிறவிகளை நீ
அகன்றதுடோ?

நீதி கல்லாப் பெட்டி
வாய்மை  கல்லாப் பெட்டி
நேர்மை  கல்லாப் பெட்டி
தருமம்   கல்லாப் பெட்டி

ஒருகாலும்  கல்லாது
உருப்படியாய் எண்ணாது
கல்லாப் பெட்டியென
பேர்  எடுத்தே நீ
அவப்பெயரும் பெற்றாயே!!











0 comments:

Post a Comment