Subscribe:

Pages

Wednesday, June 22, 2011

கள்ளும் மோரும்

கள்ளும்  மோரும் 



கள்  இங்கே உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போகிறது
மோரைக் குடத்திலிட்டு  தலைமீது சுமந்து கொண்டு 
வீதியேகிச் சுற்றிச் சுற்றி  நாவறளக் கூவிக் கூவி 
வீட்டின் படியேறி விரும்பியே தந்திட்டாலும் 
குடத்திலே இன்னும் மோர்!!

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)
 

0 comments:

Post a Comment