Subscribe:

Pages

Monday, January 3, 2011

அம்பராத்தூணியின் தேடலுடன் கூடிய தமிழ் அகராதி

நாங்கள் தேடலுடன் கூடிய ஒரு இணைய தமிழ் அகராதியை உருவாக்கி வருகின்றோம். அது அடுத்த மே மாதம் முதல் எங்களுடைய இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு ஏதுவாக காண்பிக்கப்படும். இதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு எங்களை மின்னஞ்சல் முலம் தொடர்பு கொள்ளுங்கள். 

0 comments:

Post a Comment